சகோ. தஸ்தகீரை வரவேற்போம்...
இது ஸ்பெஷல்.....
இரண்டே வார்த்தைகளில் கருத்துடன் கவரக்கூடியவர்.
இவரின் அடுக்குமொழி கவிதைகளும் டக் டக்கென்று எடுத்து விடும் தொடர் வார்த்தைகளும் சற்றே உச் கொட்ட வைத்துவிடும்.
(சமீபகாலமாக) அதிரை எக்ஸ்பிரஸின் பின்னூட்ட நாயகன்... இவரை வரவேற்று உற்சாகப்படுத்துவோம்...
