வாட்டும் வறுமையை ஒழிக்க கூட்டுமுறையில் ஜகாத்!
ஒவ்வொரு வருடமும் ஏழைகளை வரிசையில் நிற்க வைத்து, செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக வேட்டி என்றும் சேலை என்றும் ஜகாத் வழங்கியும் நமதூரில் ஏழ்மை ஒழிந்தபாடில்லை. இஸ்லாத்தின் நான்காம் கடமையான தை கூட்டாக, நமதூர் மக்களின் சேவைகளில் கடந்த 15 வருடங்களாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அதிரைவாசிகளுக்கு நன்கு பரிச்சயமான வெளிப்படையான அமைப்பான அதிரை பைத்துல்மாலின் ஜகாத் விநியோக முறையைச் சொல்லும் கட்டுரையை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்

