தாய்ப்பாசம்

பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தக் குழந்தை பெண்ணாகிப்போனதால் குப்பைத் தொட்டியில் அல்லது குளத்தில் வீசிச்செல்லும் ஆறறிவு "மனித மிருங்களுக்கு" மத்தியில் மடிதவறிவிழுந்த தன்குட்டியை வெறிநாயிடம் இருந்து போராடி பாதுகாக்கும் ஐயறிவு ஜீவன்களும் வாழ்கின்றன.
மனிதாபிமானம்...இல்லை!..இல்லை!!...மிருகாபிமானம்!!!

