எடிசலாத் நியாயமா?
காவி காகிதப்பூ(தின மலம்) துற்னாற்றம் பரப்பியதால்,
அதன் வேரை உம்மண்னிலிருந்து புடிங்கியெரிய பணிந்திட்டோம்.
அவ்வாறே, நன்மை செய்த நேரம்...
ஐய்யகோ!
கனினி மூலம் நன்மை செய்திடும் எங்கள் நல் மலராம் அதிரை எக்ஸ்பிரசும் தவறாய் பிடிங்கிவிட்டீர் ...
அது காள்! மறுபடியும் பதியம் போட அனுமதிப்பீர் எப்போது?
அன்றாடங்காச்சி நாங்கள்! அயலகத்தில் அல்லலிலும்,ஆற்றாமையிலும் வாழ்ந்த போதும்....
தென்றலாய் வந்த எங்க அதிரை எக்ஸ்பிரஸ் வாராமல் கதவடைத்தீர் நியாயமா?
புழுக்கத்தால் புழுங்குவது மேனி மற்றும் மன்று!!!இதயம்மும்தான்.
ஆகவே, மீண்டும் ஒரு விதி செய்து-
எங்கள் ஊர் அதிரை எக்ஸ்பிரஸ் மீண்டும் தளத்தில் வர,
பச்சைக்கொடி காட்டுவீரோ?
அப்படி அவண செய்தால்....
ஒரு மணி நேரம் கூடுதலாய் பணிசெய்வோம்(overtime) உம் நாட்டிற்கு!
-காசு யேதும் அதுக்கு வேண்டாம் வேண்டுவது சுத்த அதிரைக்காற்றே!
--------
(சகோ. நைனாவின் வேண்டுகோளின் படி
சகோ.முஹம்மது தஸ்தகீர்.
