ஈத் முபாரக்!!!
அல்லாஹ் ஒருவனே என
ஆதி முதல் கலிமாவை
இதமாய் எடுத்துரைக்க
ஈகை மாதம் ரமலானில்
உண்மை வேதம் குரானை
ஊட்டமாய் தந்திட்டான்,வல்ல ரஹ்மானும்-
என்றும் அழியா ஏக இறைவன்,தன் தூதராய்
ஏந்தல் நபியையும் தந்திட்டான்
ஐயமில்லா இஸ்லாமை
ஒற்றுமை நிறை இதயத்தோடு
ஓங்கச் செய்ய - அற்பணிப்போம்,இன்ஷா அல்லாஹ்!
உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு ADIRAIXPRESS சார்பாய் ஈத் முபாரக்!!!
