சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்க்கும் பயிற்சி
சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்க்கும் பயிற்சி திட்ட சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.இதை நம் சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Quickpost this image to Myspace, Digg, Facebook, and others!
