தமிழ் தா(க்)கம்
இதைப்படித்து விட்டு வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை யாரும் வதுவாப்பேரு செய்யாமல் இருந்தாலே எங்களுக்கு சந்தோஷம் தான்.மற்றும் இதைப்படிப்பதனால் யாருக்கும் ஹோம் சீக்கு (ஊர்/வூட்டு ஞாபகம் ) வந்தால் அதற்கு நாம் பொறுப்பேற்பதற்கில்லை. உங்களிடம் இது போன்ற உள்ளூர் (சொல்) சரக்குகள் இருப்பின் அதை பின்னூட்டமாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ இங்கு இறக்கி வையுங்கள். (படிச்சிட்டு நாங்களும் சிரிப்பொம்ல.....) இந்த பக்கத்தை பெரிதாக்கி படிக்க அதன் மேல் சொடுக்கவும்.

