திருமண அழைப்பிதழ்
கல்யணமாம் கல்யாணம்
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை 9ஆம் தேதி காலையில்
பெரிய நெசவு தெரு அஹமது ஹாஜா அவர்களின் மகன்
முஹம்மது மெய்தீனுக்கும்,(அரமெக்ஸ் ஜுனியர் பொட்டி)
நடுத்தெரு அப்துல் வாஹிது (பெயின்ட் கடை) அவர்களின்
மகளுக்கும் திருமணம் நடைபெறும் எல்லோரும்
மணமக்களுக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்: சுற்றமும், நட்பும்
மணமக்களை வாழ்த்தும் நெஞ்சங்கள்
M.A.அப்துல் காதர் (துபாய்)_ S.M.B அப்துல்
ராஜாக்(A.B.T)- M.A.முஹம்மது தமீம் (மரைக்கான்)_
சின்ன காக்கா _M.S.T.தமீம் (அஜ்மீர் ஸ்டோர்) _A.அப்துல்
அஜீஸ் (அய்டா) _ரஹ்மத்துள்ளா(ஆஸ்பத்திரி தெரு)