உலகமெங்கும் பரவிக்கிடக்கும் நமதூர் சகோதர சகோதரிகள் மற்றும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழுவின் உள்ளம் நிறைந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூர் சின்ன நெசவுத்தெருவைச்சார்ந்த சகோதரர் துல்கருணைன் அவர்களது மகன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார்.
அவ்விபத்தில் அவரது கால் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இதுவரை ரூ மூன்று இலட்சம் வரை செலவு செய்திருக்கிறார்கள். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. வாலிப வயதினரான இவர் சம்பாதித்து காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள இக்குடும்பத்தினருக்கு, இவர் முழுமையாக குணமடைய மேலும் ஓரு இலட்சம் வரை மருத்து செலவினங்களுக்காக தேவைப்படுகிறது. கடும் உழைப்பாளியான இவர் விரைவில் குணமடைய நாம் துஆ செய்வதோடல்லாமல் மிகவும் வறுமையில் வாடும் இக்குடும்பத்தினர் துயர் துடைக்க வாரி வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

நல்லுள்ளம் படைத்த வாசகர்கள் தாராளமாக நிதியுதவியளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரிடையாக அனுப்பும் பட்சத்தில் அதன் தகவலை அதிரை எக்ஸ்பிரஸிற்கு மின்னஞ்சலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தகவலுக்கு சகோதரர் முஹம்மத் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அவரின் கைப்பேசி எண்: 91-9842653248நன்றி
அதிரை
எக்ஸ்பிரஸ்
(பங்களிப்பாளர்கள் கவனத்திற்கு, ஒரிரு நாட்களுக்கு இந்த செய்தி முதல் பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.)