முஸ்லீம்களை ஆதரிப்பதின் நோக்கம்!பெரியார்
நெற்றி நிறைய நீறும் உருத்திராட்சமும் சட்டை போடாமல் மேல் துண்டும் அணிந்திருந்த ஒரு பெரியவர், பெரியாரைப் பார்க்க வந்தார்.
வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கச்சொல்லி உபசரித்தார் பெரியார்.
அந்தப் பெரியவர் கேட்டார்,நீங்கள் நாத்திகர்,முஸ்லீம்கள் ஆத்திகர்கள். அவர்களை மட்டும் நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?
பெரியார் பதில் சொன்னார்.
"அவ்ர்கள் யோக்கியமான ஒரேஒரு கடவுளை வைத்திருக்கிறார்கள்.அவர்களுடைய கடவுள் வைப்பாட்டி வைத்துக்கொள்வதில்லை".
வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை,எழுந்து போய் விட்டார்.
(பெரியார் என்ன பெரியார்?யார் சொன்னாலும்,சொல்லாவிடாலும் இஸ்லாம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்-னுசொல்லப்போற(பத்தி,பத்தியாய் மறுப்பு எழுதப்போற)சகோ. நைனா போன்றோர்களுக்கு நான் இதை இங்கு பிரசுரம் பன்ன காரணம்,மாற்று மதத்தினரின் பார்வைக்கும்,கடவுளில்லையென்று கூறியதையே கூறிக்கொண்டிருப்பவர்கள் இத்தளத்தினை காணும்போதில் அவர்கள் பார்வைக்கும்).
--முஹம்மது தஸ்தகீர்.