நான் கானும் கணவு
(இன்சா அல்லாஹ்).
இறைவணக்கத்தின்னூடே இறக்க வேண்டும்.
இதயக்கூட்டில் என்றும் கருனை வேண்டும்.
ஏழ்மை வேண்டும் அப்பொழுதே பொறுமை வேண்டும்.
பெரும் தனம் வேண்டும் அது இருக்கும்போதே தானம் வேண்டும்.
எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும்.
போதும்மென்ற மனம் வேண்டும்!
எளிமை வேண்டும்,ஏழையின் தோழனாய் வாழ வேண்டும்.
மூடத்தீயை அணைக்கும் நீராய் இருத்தல் வேண்டும்.
தீமை கொழுத்தும் எறித்தழலாக வேண்டும்.
இறுதியிலெ மூமினா இறக்க வேண்டும்.
---முகம்மது தஸ்தகீர்.
Posted by crown
on 8/10/2008 12:47:00 AM.
Filed under
.
You can follow any responses to this entry through the RSS 2.0