video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

துபாயில் வேலைக்கு ஆள்தேவை

துபாயிலுள்ள ஒரு காண்ட்ராக்டிங் நிறுவனத்தில் DATA ENTRY OPERATOR வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது. முதல் ஆறுமாதங்களுக்கு DATA ENTRY செய்ய வேண்டிவரும். திறமையின் அடிப்படையில் வேலை நிரந்தரமாகும் வாய்ப்புள்ளது.

பட்டப்படிப்பு+குறைந்தபட்ச கணினி அறிவு+டைப்பிங்+ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் சரளமாகப் எழுதப் பேசத்தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் மாதம் 4000-5000 திர்ஹம் மற்றும் இதர படிகள்.

தற்போது துபாயில் சொந்தவிசாவில் அல்லது மாற்றத்தக்க விசாவில் இருப்பவர்கள் உடனடியாக போட்டோவுடன்கூடிய பயோடேட்டாவை asainaseer@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, 050-5458258 என்ற மொபைல் நம்பருக்குத் தொடர்பு கொள்ளவும்.

Posted by Unknown on 8/10/2008 05:34:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for துபாயில் வேலைக்கு ஆள்தேவை

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery