நான் தீவிரவாதி
என் மார்கத்தில் என் பக்தி தீவிரம்,
என் இனத்தின் மேல் என்காதல் தீவிரம்,
என் உறவுகள் மேல் என் அன்பின் தீவிரம்.
என் ரத்த பந்ததின் மேல் அக்கரை தீவிரம்.
என் நட்பின் மேல் நம்பிக்கை தீவிரம்.
மற்ற உயிரின் மேல் என் கருணை தீவிரம்.
என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்.
ஆம் நான் தீவிரவாதிதான்.
அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல