சமுதாயமா?ஆதாயமா?
அதிராம் பட்டிணமாம்!
அதீக ஆலிம்களாம்!
அனாச்சாரம் ஆயிரமாம்!
வெற்றுமையில் ஒற்றுமைஅல்ல-ஒற்றுமையில் வேற்றுமையாம்!
ஆட்டகழுதையாக்கிய பெயருண்டாம்!.அதுபோலவே,
சொல்வார்கெல்லாம் தலைஆட்டுகிற கூட்டம்-
சங்கமென்ற பெயரில்.
என்று இத் தீமை முடியுமோ?
அன்றே-
சாந்தியும் சமாதானமும் நமக் குண்டாகும்.
Posted by crown
on 8/16/2008 12:42:00 AM.
Filed under
.
You can follow any responses to this entry through the RSS 2.0